Tuesday, August 24, 2010

Daily news letter 24-08-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

ஆகஸ்டு – 24  செவ்வாய்,   ஆவணி – 8,  ரமலான் - 13

முக்கிய செய்திகள் – Top Stories

கடத்தல்காரனை போலீசார் சுட்டு கொன்றனர்

பிலிப்பைன்ஸ் நாட்டில் பேருந்துடன் சுற்றுலா பயணிகளைக் ...

காஷ்மீர்: தீவிரவாதிகள் சுட்டதில் 3 பேர் சாவு

சென்னையில் 1000 கள்ள நோட்டு கும்பல் தலைவன் பீகாரில் கைது

எம்.பி.,க்கள் சம்பள உயர்வு கோரிக்கை: சரத் யாதவ் எதிர்ப்பு

எகிப்திய கப்பலுக்கு 4 மில்.அமெ.டொலர் கோரும் சோமாலிய கொள்ளையர்

அணுவிபத்து நஷ்டஈட்டு மசோதாவில் புதிய திருத்தம்: பிரகாஷ் காரத்

கேரள அரசின் கண் தான திட்டம் கமலஹாசன் தொடங்கி வைத்தார்

பெரிய கோயில் புனரமைப்புக்கு மத்திய அரசு ஸீ 25 கோடி ஒதுக்கீடு

 

சர்வதேச கோல்ப்தொடரில் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் அத்வால்

இன்று ரக்ஷா பந்​தன்: குடியரசுத் தலைவர், பிரதமர் மக்களுக்கு ...

 

பங்குச் சந்தையில் சிறிதளவு முன்னேற்றம்

காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்போம்: இந்திய டென்னிஸ் வீரர்கள் ...

கட்சி மேலிட உத்தரவை மீறி செப்டம்பர் 3-ல் ஜெகன் மோகன் மீண்டும் ...

வெள்ளத்தில் பஸ் அடித்துச் சென்றதில் 22 பேர் சாவு

 

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

1690

கல்கத்தா நகரம் அமைக்கப்பட்டது.

1821

மெக்சிகோவின் ஸ்பெயினுடனான விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.

1875

கப்டன் மத்தியூ வெப் ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த முதலாவது மனிதர் ஆனார்.

1912

அலாஸ்கா ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.

1936

ஆஸ்திரேலிய அண்டார்க்ட்டிக் பிரதேசம் உருவாக்கப்பட்டது.

1949

நேட்டோ ஒப்பந்தம் அமுலுக்கு வந்தது.

1968

பிரான்ஸ் தனது முதலாவது ஐதரசன் குண்டை வெடிக்க வைத்தது.

1989

வொயேஜர் 2 நெப்டியூனைத் தாண்டியது.

1991

சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து மிக்கைல் கொர்பசோவ் விலகினார்.

1991

சோவியத் ஒன்றியத்தில் இருந்து உக்ரேன் பிரிந்தது.

பிறப்புக்கள்

1817

டால்ஸ்டாய், ரஷ்ய எழுத்தாளர் (. 1875)

1906

நாரண துரைக்கண்ணன், எழுத்தாளர், பத்திரிகையாளர் (ஆகஸ்ட் 24, 1906 - ஜூலை 22, 1996)

நாரண. துரைக்கண்ணன் தமிழ்நாட்டின் சிறந்த பத்திரிகையாளராகவும் எழுத்தாளராகவும் திகழ்ந்தவர். ஜீவா என்ற புனை பெயரில் எழுதியவர். சி​று​க​தை​கள்,​​ புதினங்கள்,​​ தலை​வர்​கள் வர​லாறு,​​ நாட​கம்,​​ கவிதை,​​ அர​சி​யல் தலை​யங்​கம் என்று பல்​வேறு இலக்​கி​யத் துறை​க​ளில் எழுதியவர்.

இறப்புகள்

1972

வே. இராமலிங்கம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் (பி. 1888)

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (அக்டோபர் 10, 1888 - ஆகஸ்ட் 24, 1972) தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். "கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது" போன்ற தேசபக்திய பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையுயும் போற்றியவர். முதலில் பாலகங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்டபின் அகிம்சை ஒன்றினால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர்.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.2

அமைச்சியல் (amaichchiyal)

2.2

State Cabinet

2.2.5

வினை செயல்வகை(vinai seyalvakai)

2.2.5

Mode of Action( Ways to Perform)

Ways to perform duties and avocations.

680

உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்

கொள்வர் பெரியார்ப் பணிந்து.

uRaisiRiyAr uLn-adunkal anjsik kuRaipeRin

koLvar periyArp paNin-thu.

The men of lesser realm, fearing the people's inward dread,

Accepting granted terms, to mightier ruler bow the head.

பொருள்

Meaning

தம்மைவிட வலிமையானவர்களை எதிர்ப்பதற்குத் தம்முடன் இருப்பவர்களே அஞ்சும்போது தாம் எதிர்பார்க்கும் பலன் கிட்டுமானால் அவர்கள் வலியோரை வணங்கி ஏற்றுக் கொள்வார்கள்.

Ministers of small states, afraid of their people being frightened, will yield to and acknowledge their superior foes, if the latter offer them a chance of reconciliation.

இன்றைய பொன்மொழி

முடியுமானால் பிறரைவிட அறிவாளியாய் இரு. ஆனால் அதையும் அவர்களிடம் கூறாதே.

இன்றைய சொல்

Today's Word

 ஏவல்(பெ.)

Aeval

பொருள்

Meaning

1.     கட்டளை, ஆணை (kattaLai, ANai)

2.     பணி (paNi)

 

3.     தூண்டுதல் (thUNduthal)

4.     ஒதுதல் (othuthal)

5.     பிசாசை ஏவி விடுதல் (pisAsai aevi viduthal)

6.     கட்டளை வடிவில் வரும் முற்றுவினை

(kattaLai vadivil varum mutRRu vinai)

1.     Order, command

2.     Work(performed at the instruction or dictate of others)

3.     Instigation, incitement

4.     Recital

5.     Inciting an evil spirit against an enemy by witchcraft 

6.     Imperative verb

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: