Monday, July 19, 2010

Daily news letter 19-07-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

ஜூலை – 19,   ஆடி – 3,  ஷாபான் - 6

முக்கிய செய்திகள்

232 தமிழர்களுடன் கனடாவை நோக்கிச் செல்லும் கப்பல் 

காங்கிரஸின் சவாலை சந்திக்கத் தயார்: ரெட்டி சகோதரர்கள் 

மகாராஷ்டிரா அரசுக்கு சரத் யாதவ் கண்டனம் 

காமன்வெல்த் விளையாட்டில் முன்னணி வீரர்கள் விலகலால் எம்.எஸ் ... 

மனித குண்டு தாக்குதல் ஈராக்கில் 48 பேர் பலி 

போனில் கிருஷ்ணா பேசியதாக சொல்லவே இல்லை: மெஹ்மூத் குரேஷி 

சூட்கேசில் சிறுவன் உடல் கடத்தி கொலையா? 

அழகிரியின் மொழிப் பிரச்னை: தீர்வு கண்டார் மக்களவைத் தலைவர்

ஐநா அமைப்பில் முகேஷ் அம்பானி! 

தமிழகம், புதுச்சேரியில் இன்று இடியுடன் மழை பெய்யும் 

இலங்கை ரன் குவிப்பு 

வேலைவாய்ப்பு முகாமில் 5200 பேருக்கு பணி நியமனம்

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1553

9 நாட்களே இங்கிலாந்தின் அரசியாக இருந்த ஜேன் கிறே பதவியிழந்தாள். முதலாம் மேரி அரசியாக முடி சூடினாள்.

1870

பிரான்ஸ் புரூசியா மீது போரை ஆரம்பித்தது.

1900

பாரிசில் முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை ஆரம்பமாயிற்று.

1912

அரிசோனா மாநிலத்தில் 190 கிகி எடையுள்ள விண்கல் ஒன்று வீழ்ந்து கிட்டத்தட்ட 16,000 துகள்களாகச் சிதறுண்டது

1980

ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மொஸ்கோவில் ஆரம்பமாயின.

1996

ஒலிம்பிக் விளையாட்டுக்கள் அட்லாண்டாவில் ஆரம்பமாயின.

பிறப்புகள்

1827

மங்கள் பாண்டே, சிப்பாய்க் கிளர்ச்சியை ஆரம்பித்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் சிப்பாய் (இ. 1857)

1938

ஜெயந்த் விஷ்ணு நர்லிகர், இந்திய அறிவியலாளர்

றப்புகள்

1947

சுவாமி விபுலாநந்தர், தமிழிசை ஆய்வாளர் (பி. 1892)

1987

ஆதவன், தமிழ் சிறுகதை எழுத்தாளர் (பி. 1942)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.2

அமைச்சியல் (amaichchiyal)

2.2

State Cabinet

2.2.2

சொல்வன்மை (solvanmai)

2.2.2

Eloquence (Communication Skills)

Soft and bold, Sweet and Good, Cogent and Impressive delivery that spellbinds the audience and attracts strangers are the best among communication skills.

650

இணருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது 
உணர விரித்துரையா தார்

iNaruzththum n-ARA malaranaiyar katRRathu

uNara viriththu raiyA thAr

Like scentless flower in blooming garland bound 
Are men who can't their lore acquired to other's ears expound.

பொருள்

Meaning

கற்றதைப் பிறர் உணர்ந்து கொள்ளும் வகையில் விளக்கிச் சொல்ல முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்தாலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்

Those who are unable to set forth their acquirements (before others) are like flowers blossoming in a cluster and yet without fragrance.

இன்றைய பொன்மொழி

தனி மரம் தோப்பாகாது; ஆனால், அது தோப்பாவதற்குத் துணை புரியும்.

இன்றைய சொல்

Today's Word

 ஏம்பல்(பெ)

Aembal

பொருள்

Meaning

1.     மகிழ்ச்சி,களிப்பு

(makizchchi, kaLippu)

2.     துன்பம், வருத்தம்

(thunbam, varuththam)

1.     Pleasure, Joy

 

2.     suffering, pain

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: