Thursday, May 6, 2010

Daily news letter 06-05-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

மே – 06,  சித்திரை – 23,  ஜமாதில் ஆவ்வல் – 20

முக்கிய செய்திகள்

கசாப் வாக்குமூலமே குற்றவாளி என்பதை உறுதி செய்தது 

பர்கா பயணியால் பீதி: கொல்கத்தா விமானம் அவசரமாக தரையிறக்கம் 

அமெரிக்காவில் குண்டு வைத்துவனுக்கு உதவியதாக பாகிஸ்தானில் 7 ... 

கற்பழிப்பு வழக்கில் சிக்கிய ஹாலப்பா முன்ஜாமீன் கேட்டு சிமோகா ...

ஜெனரல் சரத் பொன்சேகாவை கொழும்பு நீதிமன்றம் சந்தேகநபராக ...

பிரபாகரன் தாயாருக்கு தமிழக அரசு சிகிச்சை பாரதீய ஜனதா பாராட்டு

உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு: உண்மை கண்டறியும் சோதனை ...

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக புதுப்பொலிவு பெறும்...

சமச்சீர் பாடத்திட்டத்தில் மெட்ரிக் பாடத்திட்டம் சேர்த்து ... 

தி.மு.க.,வில் இருந்து பிரிந்தவர்களுக்கு கருணாநிதி அழைப்பு 

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1682

பிரான்சின் பதினான்காம் லூயி மன்னன் தனது கோட்டையை வேர்சாய் நகருக்கு மாற்றினான்.

1853

"த லிட்டரறி மிரர்" (The Literary Mirror) என்னும் ஆங்கில மாதிகையை யாழ்ப்பாணத்தில் வைமன் கதிரவேற்பிள்ளை ஆரம்பித்தார்.

1854

இந்தியாவில் முதல் தபால் தலை வெளியிடப்பட்டது.

1889

ஈபெல் கோபுரம் பாரிசில் பொதுமக்களுக்காக அதிகாரபூர்வமாகத் திறந்துவிடப்பட்டது.

1937

ஜெர்மனியின் ஹின்டென்பேர்க் என்ற வான்கப்பல் (zeppelin) நியூ ஜெர்சியில் தீப்பிடித்து அழிந்தது.

1967

சாகிர் உசேன் இந்தியாவின் முதல் முஸ்லிம் குடியரசுத் தலைவரானார்.

2001

சிரியாவுக்கான தனது பயணத்தில் பாப்பரசர் அருளப்பர் சின்னப்பர் II மசூதி ஒன்றிற்கு சென்றார். மசூதிக்குச்சென்ற முதலாவது பாப்பரசர் இவரேயாவார்.

பிறப்புக்கள்

1861

 மோதிலால் நேரு, இந்திய விடுதலை வீரர் (இ. 1931)

றப்புக்கள்

1952

 மரியா மாண்ட்டிசோரி, இத்தாலிய கல்வியாளர், மனோதத்துவ மருத்துவர் (பி. 1870)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.24

ஆள்வினை உடைமை

(aaLvinai udaimai)

2.1.24

Pervading Effort

Deep involvement in the tasks on hand and sustained action in executing them to perfection.

617

மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்

தாளுளான் தாமரையி னாள்.

madiyuLAl mAmukadi enpa madiylAn

thALuLAn thAmaryi nAL.

In sluggishness is seen misfortune's lurid form, the wise declare;

Where man unslothful toils, she of the lotus flower is there!.

பொருள்

Meaning

திருமகள், மூதேவி எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில் ஊக்கமுடையவரையும், முயற்சியில் ஊக்கமற்ற சோம்பேறியையும் சுட்டிக் காட்டிப் பயன்படுவனவாகும்.

They say that the black Mudevi (the goddess of adversity) dwells with laziness, and the Latchmi (the goddess of prosperity) dwells with the labour of the industrious.

இன்றைய பொன்மொழி

கலங்காத உள்ளம் படைத்தவர்களே உறுதி வெற்றிக்கு உரியவர்கள்.

இன்றைய சொல்

Today's Word

 ஏசறு(வி.)

EsaRu

பொருள்

Meaning

1.     வருத்தமுறு (varuththamuRu)

2.     ஆசைப்படு, விழை (aasaipadu, vizai)

3.     பழி (pazi)

1.     Be troubled, feel sorry

2.     Desire, long for

3.     Abuse, reproach

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: