Tuesday, April 27, 2010

Daily news letter 27-04-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

ஏப்ரல் – 27,  சித்திரை – 14,  ஜமாதில் ஆவ்வல் – 11

முக்கிய செய்திகள்

மத்திய அரசுக்கு எதிராக இன்று வெட்டுத்தீர்மானம் 

ராஜஸ்தான் கவர்னர் மாரடைப்பால் மரணம்

தொலைபேசி ஒட்டுக் கேட்பு; ஐபிஎல் புகார்: நாடாளுமன்றத்தில் கடும் ... 

லலித்மோடி சஸ்பெண்டு: ஐ.பி.எல். இடைக்கால தலைவராக சிரயு அமீன் ... 

பங்குச் சந்தையில் தொடர் முன்னேற்றம் 

கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு அமோக வரவேற்பு

ஜிஎம்ஆர் ஹோல்டிங்கின் 65 % பங்குகளை வாங்கியது பாரி நிறுவனம் 

ஐ.பி.எல்.கோப்பையை வென்ற சென்னை அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

தைவானில் பயங்கர நிலநடுக்கம்

புதிய கூட்டமைப்புக்கு நீதிபதி கமிட்டி அனுமதி 

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1565

 பிலிப்பீன்சின் முதலாவது ஸ்பானியக் குடியேற்ற நாடு சேபு (Cebu) அமைக்கப்பட்டது.

1667

 குருடரான ஜோன் மில்ட்டன் தான் எழுதிய பரடைஸ் லொஸ்ட் என்ற காவியத்தின் காப்புரிமையை £10க்கு விற்றார்.

1904

 அவுஸ்திரேலியாவின் முதலாவது தேசிய அரசை அவுஸ்திரேலியத் தொழிற் கட்சி அமைத்தது.

1967

 கனடாவின் மொன்ட்ரியால் நகரில் எக்ஸோ 67 கண்காட்சி ஆரம்பமானது.

1981

 Xerox PARC முதன் முறையாக கணனி mouse ஐ அறிமுகப்படுத்தியது.

1992

 சேர்பியா மற்றும் மொண்டெனேகிரோவை உள்ளடக்கிய யூகொஸ்லாவிய கூட்டுக் குடியரசு அமைக்கப்பட்டது.

1994

 தென்னாபிரிக்காவில் முதற்தடவையாக கறுப்பினத்தவரும் வாக்களித்த மக்களாட்சி முறையிலான தேர்தல் இடம்பெற்றது.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.23

மடியின்மை (சோம்பல் படாமை)

(madi inmai)

2.1.22

Freedom from Sloth

Avoiding laziness, indolence which dim and fade out enterprise and destroys efforts.

609

குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்

மடியாண்மை மாற்றக் கெடும்.

kudiyANmai uLvan-tha kutRRam oruvan

madiyANmai mARRak kedum.

Who changes slothful habits saves

Himself from all that household rule depraves.

பொருள்

Meaning

தன்னை ஆட்கொண்டுள்ள சோம்பலை ஒருவன் அகற்றிவிட்டால், அவனது குடிப்பெருமைக்கும், ஆண்மைக்கும் சிறப்பு தானே வந்து சேரும்.

When a man puts away idleness, the reproach which has come upon himself and his family will disappear.

இன்றைய பொன்மொழி

மனிதன் செய்யக்கூடிய உயர்ந்த அறம் மன்னிப்பது ஒன்றே.

இன்றைய சொல்

Today's Word

 ஏகாந்தவாதி (பெ.)

EgAn-thavAthi

பொருள்

Meaning

1.     ஒருமுக நோக்குள்ளவர்

1.     One who looks at things from only one point of view, monist.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: