Tuesday, April 13, 2010

Daily news letter 13-04-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

ஏப்ரல் – 13,  பங்குனி – 30,  ரபியுல் ஆகிர் – 27

முக்கிய செய்திகள்

நக்ஸல்கள் பிரச்னையை பேசித் தீர்க்க முடியாது: நிதின் கட்கரி 

வெட்டுத் தீர்மானம் கொண்டுவர 13 கட்சிகள் ஆலோசனை 

14 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் 213 மெகாவாட் மின்சார உற்பத்தி ...

இந்தியாவுக்கு வருமாறு அதிபர் ஒபாமாவுக்கு பிரதமர் மன்மோகன் ...

யுலிப் மீதான தடையை விலக்க "செபி' முடிவு

கூரியரில் குண்டு: பிரித்த போது வெடித்து ஒருவர் காயம்

அதிரடியாக அரையிறுதிக்குள் நுழைந்தது மும்பை இந்தியன்ஸ் அணி

பாஸ்போர்ட் அச்சிடுவதற்காக இந்தியாவுக்கு அளித்த ஆர்டர் ரத்து ...

சேலத்தில் அகில இந்திய திருநங்கைகள் மாநாடு: கேரளாவை சேர்ந்த ...

மருத்துவமனையில் தலைமை நீதிபதி தினகரன் அனுமதி 

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1829

பிரித்தானிய நாடாளுமன்றம் ரோமன் கத்தோலிக்கர்களுக்கு மத உரிமை அளித்தது.

1849

ஹங்கேரி நாடு குடியரசானது.

1930

மகாத்மா காந்தியின் உப்புச் சத்தியாக்கிரகத்திற்கு ஆதரவாக தென்னிந்தியாவில் ராஜாஜி தலைமையில் பாத யாத்திரை தொடங்கப்பட்டது.

1939

இந்தியாவில் இந்திய செம்படை என்ற இராணுவ அமைப்பு பிரித்தானியர்களுக்கு எதிரான ஆயுதப்போராட்ட அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.

1941

ஜப்பானுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் அணிசேரா உடன்பாடு எட்டப்பட்டது.

1953

இயன் ஃபிளமிங் தனது முதலாவது ஜேம்ஸ் பொண்ட் புதினத்தை வெளியிட்டார்.

1954

காமராசர் சென்னை மாநிலத்தின் முதல்வரானார்.

1970

அப்பல்லோ 13 விண்கலத்தில் ஆக்சிஜன் தாங்கி வெடித்தது.

1974

ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது வணிக செய்மதி வெஸ்டார் 1 ஏவப்பட்டது.

1979

இலங்கையில் சுயாதீன தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டது.

1984

இந்தியா காஷ்மீரின் சியாச்சென் கிளேசியரை ஆக்கிரமித்தது.

பிறப்புகள்

1930

 பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் (இ. 1959)

புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.22

ஊக்கம் உடைமை

(uukkam udaimai)

2.1.22

Motivation

Diligence, will power and initiative to perform are basics for success in any walk of life.

596

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.

uLLuva thellAm uyarvuLLal maRRathu

thaLLinun-th thaLLAmai n-Irththu.

Whate'er you ponder, let your aim be loftly still,

Fate cannot hinder always, thwart you as it will.

பொருள்

Meaning

நினைப்பதெல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்கவேண்டும். அது கைகூடாவிட்டாலும் அதற்காக அந்த நினைப்பை விடக்கூடாது.

In all that a king thinks of, let him think of his greatness; and if it should be thrust from him (by fate), it will have the nature of not being thrust from him.

இன்றைய பொன்மொழி

இன்முகத்துடன் இருந்தாலே போதும், துன்பங்கள் தானே விலகிவிடும்.

இன்றைய சொல்

Today's Word

ஏகராசி(பெ.)

EkarAsi

பொருள்

Meaning

1.     அமாவாசை (amAvAsai)

1.     New moon

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

No comments: