Tuesday, January 19, 2010

Daily news letter 19-01-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

ஜனவரி – 19,  தை – 6,  ஸபர் – 3

நொய்டாவில் ஜனவரி 23 முதல் 26, 2010 வரை "உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு மற்றும் இந்தியக் கலை பண்பாடு விழா" நடைபெறவுள்ளது.  அவ்வை தமிழ்ச் சங்கம், க்கலை நிகழ்ச்சிகள் மூலம் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சித்துள்ளது.

நிகழ்ச்சி நிரல் இணைக்கப்பட்டுள்ளது.

Please find Invitation attached for the program "Give it Your Best", An awareness program on Organ Donation and Dances of India festival organized by Avvai Tamil Sangam from January 23 to 26, 2010 at GIP Mall, Noida. Come & Pledge your organ to give life after death..  

முக்கிய செய்திகள்

ஜோதிபாசுவுக்கு அஞ்சலி செலுத்த தலைவர்கள் குவிகிறார்கள்

கூடுதல் உயர் அழுத்த மின்சாரம் வழங்க அரசு நடவடிக்கை: சைமா ...

வங்கதேசத்தில் உள்ள ஜோதிபாசுவின் வீடு நூலகமாகிறது

பிரதமர் திறந்து வைக்கும் புதிய சட்டசபை கட்டிடம் ...

44 நிகர்நிலை பல்கலைக்கழக அங்கீகாரம் ரத்து

பஸ்களில் பயணிப்போர் 2 கோடியாக அதிகரிப்பு: அமைச்சர் பெருமிதம்

தில்லி மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் அன்சாரி, மன்மோகன் அஞ்சலி

சச்சின் சதம்: வங்கதேசம் திணறல்

ஆக்கி இந்தியா தலைவராக வித்யா ஸ்டோக்ஸ் நியமனம்

வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1903

 ஐக்கிய அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே முதலாவது வானொலி ஒலிபரப்பு ஆரம்பமாயிற்று.

1966

 இந்திரா காந்தி இந்தியப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1986

 முதற் கணினி நச்சுநிரலான பிரெயின் ((c)Brain) பரவத் தொடங்கியது.

2006

 புளூட்டோவுக்கான முதலாவது நியூ ஹரைசன்ஸ் என்ற விண்ணுளவியை நாசா விண்ணுக்கு ஏவியது.

பிறப்புகள்

1933

சீர்காழி எஸ். கோவிந்தராஜன், கருநாடக, திரையிசைப் பாடகர் (இ. 1988)

இறப்புகள்

1905

 தேவேந்திரநாத் தாகூர், இந்தியப் பகுத்தறிவாளர் (பி. 1817)

1990

 ஓஷோ, இந்திய ஆன்மிகவாதி (பி. 1931)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.15

சுற்றம் தழால்(sutRam thazAl)

2.1.15

Cherishning Kinsmen

In any Endeavour of governance, business or service it is useful to enlist kith and kin who can stand together in thick and thin.

526

பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்

மருங்குடையார் மாநிலத்து இல்.

perungkodaiyAn paeNAn vekuLi avanin

marungkudaiyAr mAn-ilaththu il.

Than one who gifts bestows and wrath restrains,

Through the wide world none larger following gains.

பொருள்

Meaning

பெரிய கொடையுள்ளம் கொண்டவனாகவும், வெகுண்டு எழும் சீற்றத்தை விலக்கியவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றம் சூழ இருப்போர் உலகில் யாரும் இல்லை எனலாம்.

No one, in all the world, will have so many relatives (about him), as he who makes large gift, and does not give way to anger.

இன்றைய பொன்மொழி

கடன் வாங்குகிறவன் தன் சுதந்திரத்தை விற்பனை செய்கின்றான்.

இன்றைய சொல்

Today's Word

எரிவு (பெ.)

Erivu

பொருள்

Meaning

1.     எரிதல் (erithal)

2.     உடலில் எரிச்சல் உண்டாதல்

(udalil erichchal uNdAthal)

3.     பொறாமை (poRamai)

4.     கோபம் (kOpam)

1.     Burning

2.     Burning as of the eyes, hands, etc.

 

3.     Envy, jealousy.

4.     Anger, wrath.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users:
Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: