Sunday, December 27, 2009

Daily news letter 27-12-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

டிசம்பர் – 27,  மார்கழி – 12,  மொஹரம் – 9

Participate in our LOGO COMPETITION (painting): Best LOGO will be printed in our Souvenir, Banners, stage; etc.  Also the winner will be honored during the program. Click here for more details.

முக்கிய செய்திகள்

·      பென்னாகரம் இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்படுமா?

·      உலக செம்மொழி மாநாட்டிற்கு கடிதங்களைக் கொண்டு தோரணவாயில்

·      பா.ஜ. கூட்டணி ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறார் சிபுசோரன்

·      கடலூர், கன்னியாகுமரி, புதுவையில் சுனாமியில் பலியானோருக்கு ...

·      விமானத்தை தகர்க்க முயன்ற இளைஞர் கைது

·      டென்னிஸ் வீராங்கனை மானபங்கம் முன்னாள் டி.ஜி.பி. மீதான வழக்கு ...

·      தொழில்துறைக்கு தனி இணையதளம்: ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

·      ராஜஸ்தானில் பாலம் இடிந்து விழுந்த பகுதியில் காணாமல் போனவர்களை ...

வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1831

சார்ல்ஸ் டார்வின் உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுக்காக தென்னமெரிக்கா நோக்கிப் புறப்பட்டார்.

1864

அமெரிக்காவில் முதல் முறையாக பிரசவத்திற்கு ஈதர் மயக்க மருந்து பயன்படுத்தப்பட்டது

1922

ஜப்பானின் ஹோஷோ உலகின் முதலாவது விமானம் தாங்கிக் கப்பலாக பாவிக்கப்பட்டது.

1934

பேர்சியா ஈரான் என்ற பெயரைப் பெற்றது.

1945

 28 நாடுகளின் ஒப்புதலுடன் உலக வங்கி உருவாக்கப்பட்டது.

1956

தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

1968

சந்திரனுக்கான முதலாவது மனித விண்வெளிப்பயணக் கப்பலான அப்பல்லோ 8 பாதுகாப்பாக பசிபிக் கடலில் இறங்கியது.

2007

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோ ராவல்பிண்டியில் தற்கொலைக் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.13

தெரிந்து தெளிதல் (therin-thu theLithal)

2.1.13

TEST AND TRUST

Choose a person eminently suited for the job on hand after fully analyzing the capabilities, character and aptitudes.

504

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்.

kuNamn-Adik kutRRamum n-Adi avatRRul

mikain-Adi mikka koLal.

Weigh well the good of each, his failings closely scan,

As these or those prevail, so estimate the man.

பொருள்

Meaning

ஒருவரின் குணங்களையும், அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன் பிறகு அவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வரவேண்டும்.

Let (a king) consider (a man's) good qualities, as well as his faults, and then judge (of his character) by that which prevails.

இன்றைய பொன்மொழி

தவறு செய்வது மனிதத் தன்மை. மன்னிப்பது தெய்வீகமானது.

இன்றைய சொல்

Today's Word

எதிரோட்டம் (பெ.)

ethirottam

பொருள்

Meaning

1.     நீரின் எதிர்முகமான போக்கு(n-Erin ethir mugamAna pOkku)

1.     Cross current

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help
If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com

As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

No comments: