Wednesday, November 25, 2009

Daily news letter 25-11-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

 

.

அவ்வை தமிழ்ச் சங்கம்

Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315

Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

நவம்பர் – 25, கார்த்திகை – 9, ஜுல்ஹேஜ் – 7

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

முக்கிய செய்திகள்

 

 

·         லிபரான் கமிஷன் அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல்

·         வெள்ளை மாளிகையில், மன்மோகன்சிங்குக்கு உற்சாக வரவேற்பு

·         ஆஸ்திரேலியாவுக்கு படகில் சென்ற தமிழர்கள் கைது நடுக்கடலில் ...

·         ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் முதல்வர் ரோசய்யாவுக்கு சவால்

·         6-வது வகுப்பு முதல் கம்ப்யூட்டர் கல்வி கொண்டுவரப்படும் ...

·         பெரியாறு அணையில் கேரள அதிகாரிகள் ஆய்வு

·         மாணவர்களுக்கு இணையதளம் மூலம் கல்வி உதவித் தொகை

·         விமான நிலைய வளாகத்தில் சிபிஐ சோதனை: சுங்க அதிகாரிகள் 9 பேர் ...

வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1839

இந்தியாவில் பலத்த சூறாவளி ஏற்பட்டது. ஆந்திராவின் கொரிங்கா நகரம் முற்றாக சேதமடைந்தது. 30,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்

1867

அல்பிரட் நோபல் டைனமைட்டுக்குக் காப்புரிமம் பெற்றார்.

1952

அகதா கிறிஸ்டியின் மேடை நாடகமான த மௌஸ்ட்றப் (The Mousetrap) திரைப்படமாக வெளிவந்தது.

சிறப்பு நாள்: பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அடக்கும் அனைத்துலக நாள்

 மேலும் படிக்க: International Day for the Elimination of Violence against Women

இன்றைய குறள்

Today's Kural

2.

பொருட்பால்(porutpAl)

2.

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.10

வலியறிதல் (valiaRithal)

2.1.10

Assessing Strength

 

As in war even in management and governance it is essential to properly assess the nature of jobs, strength of self and support and the problems to be tackled.

475

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்

சால மிகுத்துப் பெயின்.

Peelipey sAkAdum achchiRum appaNdanj

sAla mikuththup peyin.

With peacock feathers light, you load the wain;

Yet, heaped too high, the axle snaps in twain.

பொருள்

Meaning

மயில் இறகாக இருந்தாலும்கூட அதிகமாக ஏற்றப்பட்டால் வண்டியின் அச்சு முறிகின்ற அளவுக்கு அதற்குப் பலம் வந்து விடும்.

The axle tree of a bandy, loaded only with peacocks' feathers will break, if it be greatly overloaded.

இன்றைய பொன்மொழி

நீ தான் என்று நினைத்தால், இறைவன் தான் என்று காட்டி விடுவான்.

இன்றைய சொல்

Today's Word

எதிர்நடை (பெ.)

ethirn-dai

பொருள்

Meaning

1.  மாற்றுப்பிரதி (mARRuppirathi)

2.  முறைக்கு மாறான ஒழுக்கம்

(muRaikku mARAna ozukkam)

1.  Counterpart of a document

2.  Perverse act, a contrary course

 

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)

Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com

As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

 

No comments: