Wednesday, November 18, 2009

Daily news letter 18-11-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

 

.

அவ்வை தமிழ்ச் சங்கம்

Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315

Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

நவம்பர் – 18, கார்த்திகை – 2, ஜில்ஹாயிதா – 30

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

முக்கிய செய்திகள்

 

 

·         சரியான கணக்கு காட்டாததால் ரூ.18 கோடி சுனாமி நிவாரண நிதியை ...

·         திபெத் சீனாவின் ஒரு பகுதி அமெரிக்க அதிபர் ஒபாமா கருத்து

·         சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்த ஜெகதீஷ் ஷெட்டர் மந்திரி பதவி ...

·         மியான்மர் நாட்டில் ஆற்றில் கப்பல் மூழ்கி 52 பேர் பலி

·         தில்ஷன் அபார சதம்

·         செம்மொழி மாநாடு ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு

·         கள்ளழகர் கோயில் அறக்கட்டளை நிலம் விற்பனை: பல கோடி ரூபாய் மோசடி!

·         சென்னை அய்யப்பன் கோவில்களில் சபரிமலை பயணத்துக்கு மாலை அணிதல் ...

·         சாகச செயல்கள் செய்ய பள்ளிக்கூட மாணவர்களை கார் ஓட்ட ...

·         விதிமுறைகளை மீறி விசா தந்தது எப்படி : விசாரிக்க மந்திரி ...

வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1477 - இங்கிலாந்தில் அச்சியந்திரசாலையில் அச்சிடப்பட்ட முதலாவது நூலான "Dictes or Sayengis of the Philosophres" வில்லியம் கக்ஸ்டன் என்பவரால் வெளியிடப்படட்து.

1989 - கோபெ செயற்கைமதி விண்வெளிக்கு ஏவப்பட்டது.

பிறப்பு:1923 - அலன் ஷெப்பர்ட், விண்வெளிக்குச் சென்ற முதலாவது அமெரிக்கர் (இ. 1998)

இறப்புகள்:

1936 - வ. உ. சிதம்பரம்பிள்ளை, கப்பலோட்டிய தமிழன், (பி. 1872)

1962 - நீல்ஸ் போர், இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1885)

இன்றைய சிறப்பு மனிதர்:

 

வ. உ. சிதம்பரம்பிள்ளை (செப்டம்பர் 5, 1872 - நவம்பர் 18, 1936) கப்பல் ஓட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்றெல்லாம் தமிழர்களால் அறியப்பட்டவர். இந்திய விடுதலைப் போராட்ட வீரர். "ஒருநாடு உரிமையோடு விளங்க வேண்டுமென்றால் முதலில் அதன் பொருளாதாரச் சுரண்டலைத் தடுக்க வேண்டும்; இரண்டாவதாகத் தாய்மொழியின் வாயிலாக அறிவை வளர்க்க வேண்டும். இந்த இரண்டும் எல்லா நாடுகளுக்கும் பொதுவான உணமை. இதனை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே நன்றாக உணர்ந்து வாழ்க்கையில் காட்டித் தொண்டு செய்தவர் வ.உ.சி" என்று டாக்டர் மு.வ. அவர்கள் சொன்னது போல் நாடு மொழி இரண்டிற்கும் பெருந்தொண்டாற்றிய பெருமகன்.

மேலும் படிக்க: வ. உ. சிதம்பரம்பிள்ளை

 

இன்றைய குறள்

Today's Kural

2.

பொருட்பால்

2.

Wealth

2.1

அரசியல்

2.1

Royalty

2.1.9

தெரிந்துசெயல்வகை

2.1.9

Action After Deliberations

468

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று

போற்றினும் பொத்துப் படும்.

aatRRin varun-thA varuththam palarn-inRu

pOtRRinum poththup padum.

On no right system if man toil and strive,

Though many men assist, no work can thrive.

பொருள்

Meaning

எத்தனை பேர்தான் துணையாக இருந்தாலும் முறையாகச் செய்யப்படாத முயற்சி இறுதியில் முடங்கிப் போய்விடும்.

The work, which is not done by suitable methods, will fail though many stand to uphold it.

இன்றைய பொன்மொழி

அதிகாரத்தால் சாதிக்க முடியாததை அன்பினால் சாதித்து விடலாம்.

இன்றைய சொல்

Today's Word

அஃகல் (பெ)

aqkaல்

பொருள்

Meaning

1.  குறைதல் (kuRaithal)

2.  சுருங்கல் (surungal)

3.  நுண்மையாதல் (n-uNmaiyAthal)

1.  Diminishing, being shortened, as a vowel

2.  Becoming closed, as a flower

3.  Being acute, as knowledge

 

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)

Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com

As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

 

No comments: