Tuesday, July 28, 2009

Daily news letter 28-07-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

ஜூலை -  28, ஆடி- 12, ஷாபான் -5 

Today in Indian History:

1921 - The All-India Congress Party votes to boycott a forthcoming visit by the Prince of Wales and urges a boycott of imported cloth.

1972 - India and Pakistan sign Simla Pact, settling border dispute in Kashmir.

இன்றைய  குறள்

1.3 துறவறவியல் (Ascetic Virtue)

1.3.12மெய்யுணர்தல் (Truth-Consiousness)

359. சார்புஉணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றுஅழித்துச் 
சார்தரா சார்தரு நோய்.
 

Know the Refuge; off with bondage  
Be free from ills of thraldom, O sage.
 

Meaning

துன்பங்கள்  நம்மைச் சாராமல் இருக்க வேண்டுமானால், அத்துன்பங்களுக்குக் காரணமானவற்றை உணர்ந்து அவற்றின் மீதுள்ள பற்றை விலக்கிக் கொள்ள வேண்டும்.

He who so lives as to know Him who is the support of all things and abandon all desire, will be freed from the evils which would otherwise cleave to him and destroy (his efforts after absorption).

தினம் ஒரு பொன்மொழி

மகவும் வேண்டாதது  – பிறர்மீது வெறுப்பு.

தினம் ஒரு சொல்:

உட்குழு பெ. ஒரு குழுவின் தேர்தெடுக்கப்பட்ட சிலரைக்கொண்ட துணைகுழு, inner group, sub-committee. 

No comments: