Saturday, July 11, 2009

Daily news letter 11-07-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

ஜூலை -  11, ஆனி - 27, ரஜப் 17 

Today in Indian History: Events for July 11th

1882 Baba Kanshi Ram, great freedom fighter and social reformer, was born at Dada Siba village, Tehsil Dehra District, Kangra.
1973 India frees 438 Pakistani prisoners on medical grounds.
1994 Delhi IG (prisons) Kiran Bedi wins Magsaysay Award for public service.
1998 Indians bag a silver and a bronze at the International Physics Olympiad in Reykjavik.
2000 Amrita Pritam, noted litterateur, honoured with the highest award for Punjabi literature for the century-- "Shatabdi Samman"
 
 

இன்றைய குறள்

1.3 துறவறவியல் (ASCETIC VIRTUE)

1.3.11 துறவு (Renunciation)

344. இயல்புஆகும் நோன்பிற்குஒன்று இன்மை உடைமை 
மயல்ஆகும் மற்றும் பெயர்த்து.
 
To have nothing is law of vows  
Having the least deludes and snares.

Meaning

ஒரு பற்றும் இல்லாதிருத்தலே துறவுக்கு ஏற்றதாகும். ஒன்றன் மேல் பற்று வைப்பினும், அது மேன்மேலும் பற்றுகளைப் பெருக்கி மயங்க செய்து விடும்.

'Privation absolute' is penance true;  
'Possession' brings bewilderment anew.  
To be altogether destitute is the proper condition of those who perform austerities; if they possess anything, it will change (their resolution) and bring them back to their confused state.

தினம் ஒரு பொன்மொழி

பகிர்ந்த துன்பம் பாதியாகிறது பகிர்ந்த, இன்பம் இரட்டிப்பாகிறது.

தினம் ஒரு சொல்:

உச்சிக்கிழான் பெ. சூரியன், sun. 

No comments: