Thursday, May 7, 2009

Daily news letter 07-05-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

மே-7, சித்திரை – 24, ஜமாதுல் அவ்வல் -11
Today in History:
1907 – The First Electric Tramway service commenced in Bombay (Mumbai). This service was inaugurated by Municipality Chairman Vallabhdas Thakersey and Municipal Commissioner Sheppard at 5.30 p.m. This tram was well decorated and destined from Municipal Office upto Crawford Market.
1994 - Dr. G.V. Satyavati took over as the new Director-General of ICMR in July 1994. She became the first woman scientist in the country to head not only ICMR but any Research agency in independent India.
BIRTH
1861 - Guru Dev Rabindranath Thakur alias Tagore, novelist, painter, educationist and freedom fighter, was born in Calcutta.
More info at http://www.indianage.com/search.php
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/may_7
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)
1.3.9 கொல்லாமை ( Non-Killing)

328. நன்றுஆகும் ஆக்கம் பொ¢துஎனினும் சான்றோர்க்குக்
கொன்றுஆகும் ஆக்கம் கடை.
The gain of slaughter is a vice
Though deemed good in sacrifice.
Meaning :
பெரிதாக நன்மை தரக்கூடிய அளவுக்கு ஒரு கொலை பயன்படக் கூடுமெனினும், நல்ல பண்புடைய மக்கள், அந்த நன்மையை இழிவானதாகவே கருதுவார்கள்.
தினம் ஒரு சொல்
இளவணி - காலாட்படை, infantry
பொன்மொழி :
பசியும் வறுமையும் மனிதனை எதிரியிடம் ஒப்படைக்கின்றன.

No comments: