Monday, April 27, 2009

Daily news letter 27-04-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam (World Graphic Design Day)

ஏப்ரல் -27, சித்திரை – 14, ஜமாதுல் அவ்வல் -1
World Graphic Design Day is celebrated on April 27, the anniversary of the founding of Icograda, the world body for graphic design, in 1963. It is a day to celebrate the profession of graphic and communication design. The day has been celebrated since 1995.
Today in History:
1810 – Beethoven composes his famous piano piece, Für Elise.
1981 – Xerox PARC introduces the computer mouse.
BIRTH
1919 - Ustad Allarakha Khan, great Tabla player, was born.
1920 - Dr. Manibhai Desai, great Gandhian leader and Magssese Awardee, was born.
http://www.indianage.com/search.php
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/April_27
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)
1.3.9 கொல்லாமை ( Non-Killing)

323. ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றுஅதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.
Not to kill is unique good The next, not to utter falsehood.
Meaning :
அறங்களின் வரிசையில் முதலில் கொல்லாமையும் அதற்கடுத்துப் பொய்யாமையும் இடம்பெறுகின்றன.
தினம் ஒரு சொல்
இலையமுது - வெற்றிலை, BETEL LEAF
நம் பூமி; அதை காப்பது நம் கடமை:
குடும்பக் கட்டுப்பாடு குளோபல் வார்மிங்கை குறைக்க உதவும்.
ஹெல்த்டிப்ஸ் : பப்பாளி
பப்பாளி சீரணசக்தியை அதிகரிக்கிறது.
சில துண்டு பப்பாளியில் ஒருநாள் தேவையை விட இரண்டு மடங்கு அதிகம் வைட்டமின் "சி" உள்ளது.
நீரிழிவு நோய்க்கு பப்பாளியும், நாவல் பழமும் மிக நல்லது.
எச்சரிக்கை: இப்பகுதியில் சொல்லப்படும் மருத்துவ ஆலோசைனைகள் வலை தளத்திலிருந்து தேடி உங்களுக்காக தரப்படுகிறது. அவ்வை தமிழ்ச் சங்கம் எதற்கும் பொறுப்பல்ல.
பொன்மொழி :
மருந்தைவிட மனக்கட்டுப்பாடே வியாதியை நீக்கும்

No comments: