Tuesday, February 24, 2009

Daily news letter 24-02-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam.

திரு. ரஹ்மான் அவர்கள் இந்தியா மற்றும் தமிழகத்திற்கு தேடித் தந்த பெருமைக்காக அவ்வை தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.
"எல்லா புகழும் இறைவனுக்கே" என்று தமிழில் கூறி, தமிழ் மொழிக்கு உலக அரங்கில் சேர்த்து தந்த பெருமைக்கும் எங்கள் நன்றிகள். " எங்கும் ஒலிக்கட்டும் தமிழ் மொழி" என்ற கனவு இதன் மூலம் நிறைவு பெற்றது.
இந்த விருது இவ்வுலகம் அவருக்கு தந்த இசை அறிவுக்கு அவர் திருப்பி தரும் பரிசு. இதையொட்டி இன்றைய குறள் சிறப்பு இதழாக வருகிறது.

பிப்ரவரி - 24, மாசி - 12 ஸபர் - 28
இன்றைய குறள்

தமிழ் அன்னை அவ்வையின் சார்பாகவும், திரு ரஹ்மான் அவர்களின் அன்னையின் சார்பாகவும் இந்த குறள் திரு. ரஹ்மான் அவர்களுக்காக.
அறத்துப்பால் - இல்லறவியல் - Domestic Virtue
1.2.3. புதல்வரைப் பெறுதல் (The Wealth of Children)
69. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
When mother hears him named 'fulfill'd of wisdom's lore,'Far greater joy she feels, than when her son she bore.
Meaning :
நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என ஊரார் பாராட்டும்பொழுது அவனை பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை தாய் அடைவாள்.
The mother who hears her son called "a wise man" will rejoice more than she did at his birth.
பொன்மொழி (சிந்திக்க !!)
நட்பு என்பது சமத்துவம். அறிவில்லாத கோபம் அசட்டுத்தனம்.
TO READ TAMIL CHARACTERS
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEWà Encoding is selected as Unicode (UTF-8)
Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help
If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML
 
As an Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"This e-mail was sent by Avvai Tamil Sangam, 901, Sector-37, Noida, UP, India

No comments: