Monday, September 15, 2008

Daily news letter 15-9-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam (India Engineers Day)

September 15,2008 ஸர்வதாரி ஆவணி – 30/ ரம்ஜான் – 14 (Aringar C.N.Annadurai - அறிஞர் காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை நூறாவது பிறந்த நாள்)
Today in History: September 15 ( India Engineers Day
)
In India, Engineer's Day is celebrated on September 15th every year
1883 - The Bombay Natural History Society is founded in Bombay (now Mumbai), India.
Birth
1860 : Sir Mokshagundam Visvesvarayya,, Bharath Ratna, maker of modern Karnataka, was born. He was a notable engineer too.
1876 :Sarat Chandra Chatterji, famous Bengali novelist and writer, was born at Debanandapur in Hoogly district.
1891 - "Champakaraman Pillai (September 15, 1891–May 26, 1934), was an Indian revolutionary during the Indian Independence Movement, who went abroad to organise an army to declare war against the British for India's freedom."
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/September_15
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.17. தீவினையச்சம் (Fear of Sin)

210. அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.
The man, to devious way of sin that never turned aside,From ruin rests secure, whatever ills betide.
Meaning :
வழிதவறிச் சென்று பிறர்க்குத் தீங்கு விளைவிக்காதவர்க்கு எந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்க.
Know ye that he is freed from destruction who commits no evil, going to neither side of the right path.
தினம் ஒரு சொல்
ஆண்டை - எஜமான், தலைவன், MASTER,
(13-8-08 அன்று அனுப்பப்பட்ட மடலில் ஆடுஉ என்பதின் பொருள் ஆண்மகன் என்று குறிப்பிட்டு இருந்தோம். ஆடுஉ என்பது தவறான சொல். ஆடூஉ என்பதே சரியான சொல். தவறுக்கு வருந்துகிறோம்.)
பொன்மொழி
செயல்படாதவன் முன்னேற முடியாது.
பழமொழி – Proverb
முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?

No comments: