| அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
|
வைகாசி ௧ய (17) , செவ்வாய்கிழமை, திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
| பொருளடக்கம் தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
| தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
| ||||||||||||||||
| நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
| 21 மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி மாற்றம் வெப்துனியா | அப்பாவிகளை கொன்றதற்காக ஆப்கானிஸ்தான் மக்களிடம், நேட்டோ ... தினத் தந்தி | |||||||||||||||
| கனிமொழி ஜாமீன் மனு: தீர்ப்பு ஒத்திவைப்பு தினமணி | சியாச்சின் பிரச்னை: இந்தியா- பாகிஸ்தான் பேச்சு தினமணி | |||||||||||||||
| பெனாசிர் கொலை வழக்கு: `முஷரப் அறிவிக்கப்பட்ட குற்றவாளி ... தினத் தந்தி | குறுவை சாகுபடிக்குத் தேவையான உரம் கையிருப்பில் உள்ளது: வேளாண் ... தினமணி | |||||||||||||||
| ஐஎஸ்ஐயை தீவிரவாத அமைப்பாக அறிவிக்கக் கோரி நியூயார்க் ... தட்ஸ்தமிழ் | பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.35 காசு உயர்கிறது வெப்துனியா | |||||||||||||||
| UN மனித உரிமைக் கவுன்சிலில் ஆசிய மனித உரிமை - வளர்ச்சிக்கான ... ஜெயிலில் டாக்டர் கொல்லப்பட்டது எப்படி? பரபரப்பு தகவல்கள் தினத் தந்தி | தரங்கா ஊக்கமருந்து விவகாரம்: கமிட்டி அமைத்து விசாரணை நக்கீரன் தினகரன் | |||||||||||||||
| வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
| வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
| நிகழ்வுகள் 1223 - செங்க்கிஸ் கானின் மங்கோலியப் படைகள் கிப்சாக்கியரை சமரில் தோற்கடித்தனர். 1900 - பிரித்தானியப் படைகள் ரொபேர்ட் பிரபு தலைமையில் ஜோகார்னஸ்பேக் நகரைக் கைப்பற்றின. 1902 - தென்னாபிரிக்காவில் இரண்டாவது போவர் போர் முடிவுற்றது. தென்னாபிரிக்கா பிரித்தானியாவின் முழுமையான ஆட்சியின் கீழ் வந்தது. 1910 - தென்னாபிரிக்க ஒன்றியம் அமைக்கப்பட்டது. 1911 - டைட்டானிக் கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது. 1961 - தென்னாபிரிக்கா பொதுநலவாய அமைப்பில் இருந்து விலகியது. தென்னாபிரிக்கக் குடியரசு அமைக்கப்பட்டது. 1962 - மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டமைப்பு கலைக்கப்பட்டது. 1997 - கனடாவில் நியூ பிரன்ஸ்விக்கையும் பிரின்ஸ் எட்வர்ட் தீவையும் இணைக்கும் கூட்டமைப்புப் பாலம் (Confederation Bridge) திறக்கப்பட்டது. 1981 - யாழ்ப்பாணம் பொது நூலகம் நள்ளிரவு நேரம் இலங்கை காவல் துறையினரால் எரிக்கப்பட்டது. 2007 - டொராண்டோ தமிழியல் மாநாடு ஆரம்பமானது. பிறப்புகள் 1048 - ஓமர் கையாம், பேர்சிய மெய்யியலாளர் (இ. 1131) 1911 - கே. சி. எஸ். பணிக்கர், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓவியர், (இ. 1977) 1931 - நீலாவணன், ஈழத்துக் கவிஞர் (இ. 1975) இறப்புகள் 1809 - ஜோசப் ஹேடன், மேற்கத்திய இசையறிஞர் (பி. 1732) 1832 - கால்வா, பிரெஞ்சு கணிதவியலர் (பி. 1811) 1987 - ஜான் ஆபிரகாம், திரைப்பட இயக்குநர் (பி. 19937) 2004 - ஐயாத்துரை நடேசன், ஈழத்துப் பத்திரிகையாளர் சிறப்பு நாள் புகையிலை எதிர்ப்பு நாள் | ||||||||||||||||
| இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
| 2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
| 2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
|
2.3.17 | பெரியாரைப் பிழையாமை (periyAraip pizaiyAmai) |
2.3.17 |
Offend Not the Great | |||||||||||||
| குறள் எண் 893 | ||||||||||||||||
| கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின் ஆற்று பவர்கண் இழுக்கு. | ||||||||||||||||
| Kedal vaeNdin kaeLathu seyka adalvaeNdin aatRRu pavarkaL izukku | ||||||||||||||||
| Who ruin covet let them shut their ears, and do despite To those who, where they list to ruin have the might. | ||||||||||||||||
| பொருள் | Meaning | |||||||||||||||
| ஒருவன், தன்னைத்தானே கெடுத்துக் கொள்ள விரும்பினால் பகையை நினைத்த மாத்திரத்தில் அழிக்கக் கூடிய ஆற்றலுடையவர்களை யார் பேச்சையும் கேட்காமலே இழித்துப் பேசலாம். | If a person desires ruin, let him not listen to the righteous dictates of law, but commit crimes against those who are able to slay (other sovereigns). | |||||||||||||||
| இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
| யானையைக் கொண்டு யானை பிடிப்பது போல. | ||||||||||||||||
| TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
| Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
| This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
Tuesday, May 31, 2011
Daily news letter 31-5-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Monday, May 30, 2011
Daily news letter 30-5-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam
| அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
|
வைகாசி ௧ய (16) , திங்கட்கிழமை, திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
| பொருளடக்கம் தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
| தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
| ||||||||||||||||
| நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
| இன்று எம்.எல்.ஏவாக கருணாநிதி, துரைமுருகன் பதவியேற்பு தட்ஸ்தமிழ் | கர்நாடக பா.ஜ., அரசியலைக் கலக்கும் ரெட்டி சகோதரர்கள் தினமலர் | |||||||||||||||
| தீவிரவாதிகளை ஆதரிப்பதை பாக். கைவிட வேண்டும் : பிரதமர் மன்மோகன்! தினகரன் | பாதுகாப்பாக இருக்கின்றன அணு ஆயுதங்களை தலீபான்களால் கைப்பற்ற ... தினத் தந்தி | |||||||||||||||
| கொல்கத்தா-ஹாஸ்டலின் 4வது மாடியிலிருந்து குதித்து தட்ஸ்தமிழ் | ஹெட்லி பேச்சிற்கு கிலானி மறுப்பு தினமலர் | |||||||||||||||
| கனிமொழிக்கு ஜாமின் கிடைக்குமா : இன்று விசாரணை தினமலர் | சிங்கப்பூர் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் ரஜினி! தினகரன் | |||||||||||||||
| மே.வங்காளத்தில் சட்டமன்ற விடுதியின் மாடியில் இருந்து குதித்து ... தினத் தந்தி கேரளாவில், தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தினத் தந்தி | ஊக்கமருந்து சோதனையில் தரங்கா சிக்கினார்? தினத் தந்தி தினமலர் | |||||||||||||||
| வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
| வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
| நிகழ்வுகள் 1539 - தங்கம் கண்டுபிடிக்கும் நோக்கில் ஹெர்னாண்டோ டி சோட்டோ 600 படையினருடன் புளோரிடாவை அடைந்தான். 1635 - முப்பதாண்டுப் போர்: பிராக் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. 1913 - முதலாம் பால்க்கன் போர்: லண்டன் உடன்பாடு, 1913 எட்டப்பட்டு போர் முடிவுக்கு வந்தது. அல்பேனியா தனி நாடாகியது. 1942 - இரண்டாம் உலகப் போர்: 1000 பிரித்தானிய போர் விமானங்கள் ஜெர்மனியின் கொலோன் நகரில் 90-நிமிடங்கள் குண்டுமாரி பொழிந்தன. 1966 - முன்னாள் கொங்கோ பிரதமர் எவரீஸ்டே கிம்பா மற்றும் பல அரசியல் தலைவர்கள் பகிரங்கமாகத் தூக்கிலிடப்பட்டார்கள். 1971 - செவ்வாய்க் கோளின் 70 விழுக்காட்டைப் படம் பிடிப்பதற்காகவும் அதன் வளிமண்டலத்தை ஆராயவும் என மரைனர் 9 விண்ணுக்கு ஏவப்பட்டது. 1987 - கோவா தனி மாநிலமாகியது. 2003 - எயார் பிரான்சின் கொன்கோர்ட் விமானம் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது. பிறப்புகள் 1899 - மணிக்கொடி சீனிவாசன், தமிழ், ஆங்கிலப் பத்திரிகையாளர் (இ. 1975) 1931 - சுந்தர ராமசாமி, நவீன தமிழ் இலக்கியத்தின் எழுத்தாளர் (இ. 2005) 1934 - அலெக்சி லியோனொவ், சோவியத்/ரஷ்யாவின் விண்வெளி வீரர் இறப்புகள் 1431 - ஜோன் ஆஃப் ஆர்க், பிரெஞ்சு வீராங்கனை (பி. 1412) 1960 - போரிஸ் பாஸ்ரர்நாக், ரஷ்ய எழுத்தாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1890) 1981 - சியாவுர் ரகுமான், வங்காள தேச அதிபர் (பி. 1936) சிறப்பு நாள் திரினிடாட் டொபாகோ - இந்தியர்களின் வருகை நாள் (1845) | ||||||||||||||||
| இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
| 2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
| 2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
|
2.3.17 | பெரியாரைப் பிழையாமை (periyAraip pizaiyAmai) |
2.3.17 |
Offend Not the Great | |||||||||||||
| குறள் எண் 892 | ||||||||||||||||
| பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால் பேரா இடும்பை தரும். | ||||||||||||||||
| periyaRai paeNathu ozukiR periyaRArAl paerA idumpai tharum. | ||||||||||||||||
| If men will lead their lives reckless of great men's will, Such life, through great men's powers, will bring perpetual ill. | ||||||||||||||||
| பொருள் | Meaning | |||||||||||||||
| பெரியோர்களை மதிக்காமல் நடந்து கொண்டால் நீங்காத பெருந்துன்பத்தை அடைய நேரிடும். | To behave without respect for the great (rulers) will make them do (us) irremediable evils. | |||||||||||||||
| இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
| யானை அசைந்து தின்னும், வீடு அசையாமல் தின்னும். | ||||||||||||||||
| TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
| Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
| This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||