Friday, August 24, 2012

24-08-2012 “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

24-08-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

ஆவணி -௨௬ (8) வெள்ளி, திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com

- Friend on Facebook |   Follow on Twitter |   Forward to a Friend

Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here!...

கோடை விழா / நாடக திருவிழா(18-8-2012) அன்று எடுத்த புகைப்படங்களை காண இங்கே சொடுக்கவும்.

இன்றைய பழமொழி

பங்குனி என்று பருக்கிறதுமில்லை, சித்திரை என்று சிறுக்கிறுதுமில்லை.

Neither does he expand in March nor does he get lean in April.

Explanation:

Panguni(around March) in Tamil calendar is the month of big harvest. Sithirai(April ) is a month where there is little profit. The proverb is used of a man who dont change their behaviour with change in seasons.

"A wise man is he who knows that prosperity and adversity are alike"

" He swells not in prosperity, and shrinks not in adversity .".

குறளும் பொருளும் - 1243

காமத்துப்பால் கற்பியல் – நெஞ்சொடுகிளத்தல்

இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்

பைதல்நோய் செய்தார்கண் இல்.

Translation:

What comes of sitting here in pining thought, O heart? He knows

No pitying thought, the cause of all these wasting woes.

பொருள்:

பிரிவுத் துன்பம் தந்த காதலருக்கு நம்மிடம் இரக்கமில்லாத போது, நெஞ்சே! நீ மட்டும் இங்கிருந்து கொண்டு அவரை எண்ணிக் கலங்குவதால் என்ன பயன்?

Explanation:

O my soul! why remain (here) and suffer thinking (of him)? There are no lewd thoughts (of you) in him who has caused you this disease of sorrow.

உங்களுக்குத் தெரியுமா?

கேழல்மூக்கன்(pig-nosed frog) மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படும் ஒரு உட்பிரதேசத்திற்குரிய விலங்காகும் (குறிப்பிட்ட பூகோளக பகுதிக்குள்ளோ அல்லது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்குள்ளோ வாழும் ஒரு உயிரை அகணிய உயிரி அல்லது உட்பிரதேசத்திற்குரிய உயிரி என்பர்).

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

பாராளுமன்ற இடைதேர்தல் வருமா என்பது மூன்று "எம்" களில் ... மாலை மலர்  காஞ்சீபுரம் அருகே சாலை விபத்தில் பலியான 9 பேரின் ... தினத் தந்தி

காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் தினத் தந்தி

எஸ்.எம்.எஸ். அனுப்ப கட்டுப்பாட்டை மத்திய அரசு தளர்த்தியது ... தினத் தந்தி

அசாமில் கலவரத்தை தூண்டியதாக போடோ எம்எல்ஏ கைது தினகரன் –

மும்பை கமிஷனரின் பதவி உயர்வு மக்களை அவமதிக்கும் செயல்: பாரதீய ... மாலை மலர் –

டுவிட்டர்' இணையதளத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை "அவதூறு ... தினத் தந்தி 

சிறப்பு முகாம்களை இழுத்து மூடிடக் கோரி 26ஆம் தேதி மறியல் ... நெருடல் இணையம் 

செவ்வாய் கிரகத்தில் வேற்றுகிரக வாசிகள்: கியூரியாசிட்டி ... நியூஸ்ஒநியூஸ் 

அதிகாரம் படைத்தவர் பட்டியல்: சோனியாவுக்கு 6-வது இடம் தின பூமி –

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடங்கியது: முதல் நாளில் ... தினத் தந்தி –

19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் : இறுதியில் இந்தியா தினமணி -

வீடு விற்பனைக்கு..

AA flat at Noida

One-room set ('AA' Type flat) for sale in Kendriya Vihar, Sector 51, Noida. Contact : 9868725518

வாடகைக்கு வீடு ..

 

3BHK for rent at Ghaziabad

Sector-6 first floor of independent house three sides open, corner plot facing park,three bed rooms drawing cum dining hall, kitchen attached bathrooms in two bedrooms, three side balcony  front balcony facing road and side balcony facing park near to the metro and markets vegetarians preferred. South Indians contact 9811678848

1 BHK Flat Available on rent basis at Dwaraka

Location:  DDA LIG Flat, (1 BKH), I Floor, Sector-14, Dwarka, nearer to Metro Station with all amenities. For further details call on my mobile K.P.Sai -9871015145.

Flat for Rent at  Dwaraka  

2BHK Semi Furnished Ist Floor, Sector-17A, Dwarka, Delhi (well connected to Metro, Hosptial, University, Colleges, Shopping,Hotels etc.) - 9818954298 (Avail for Rent @ 15k +extras - Nego.)     

வேலை வாய்ப்புகள்

Required English Communication faculty.

A new Government aided Engineering College, located in NCR, partly funded by Government of India and partly funded by Government of Uttar Pradesh, affiliated to Mahamaya Technical University requires one Professional English Communication faculty. The ideal candidate should be holding Post Graduate Degree in English Literature with NET qualification.  Should be able to handle software based professional communication classes for B Tech level students.  Salary would be as per AICTE norms.  

Please reply to : mvjnoida@gmail.com

Tamil Voice Over Artist required in Delhi

Deepika Productions is looking for Tamil Voice Over artists for dubbing English film with Tamil Dialogues. The opportunity is open to freshers who are interested into getting into this freelancing job can contact Mr.Sanjay at 9868025624 for voice trials.  You can take the reference of Avvai Tamil Sangam while talking to Sanjay

 

நம்மைச் சுற்றி..

Date & Time

Venue

Program

Organized By

Contact Nos.

24-8-2012 10:30 AM - 11:30 AM

Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi

Group Rendition of Lalitha Sahasranamam

 

R.K. Vasan

21-9-2012 5.00 PM onwards

 

Community Centre, Near Ram Saranam, Sector 34, NOIDA

 

Maha Ganapathy Pooja

Vishnu Sahasranama Satsangam Noida

VSS Noida

22-9-2012 5.30 AM  - 1.00 PM & 4.30 PM -9.30 PM

 

XVII Anniversar​y

'Sri Vallabha Mahaganapathy Atharvaseersha Mahayagnam'

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

No comments: