Thursday, August 23, 2012

23-08-2012 “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

23-08-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

ஆவணி -௨௬ (7) வியாழன், திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com

- Friend on Facebook |   Follow on Twitter |   Forward to a Friend

Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here!...

கோடை விழா / நாடக திருவிழா(18-8-2012) அன்று எடுத்த புகைப்படங்களை காண இங்கே சொடுக்கவும்.

இன்றைய பொன்மொழி

பெற்றோர்களின் வாழ்க்கை என்பது குழந்தைகளின் பாடப்புத்தகமாக அமைகிறது.

குறளும் பொருளும் - 1242

காமத்துப்பால் கற்பியல் – நெஞ்சொடுகிளத்தல்

காதல் அவரிலர் ஆகநீ நோவது

பேதைமை வாழியென் நெஞ்சு.

Translation:

Since he loves not, thy smart

Is folly, fare thee well my heart!.

பொருள்:

அவர் நமது காதலை மதித்து நம்மிடம் வராத போது, நெஞ்சே! நீ மட்டும் அவரை நினைத்து வருந்துவது அறியாமையாகும்; நீ வாழ்க.

Explanation:

May you live, O my soul! While he is without love, for you to suffer is (simple) folly.

உங்களுக்குத் தெரியுமா?

இரணிய நாடகம் நிகழ்த்தினால் அன்றே மழை வரும் என்ற நம்பிக்கை, தற்போதும் தமிழகத்தின் சில பகுதிகளில் நிலவுகிறது.

இன்றைய பழமொழி

தண்ணீரைக் கூட சல்லடையில் அள்ளலாம், அது பனிக்கட்டி ஆகும் வரை பொருத்தால்.

Translation: Even water can be held in a sieve, if you wait till it turns to ice.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருந்தளிப்பு: மம்தா பானர்ஜி பங்கேற்பு மாலை மலர்

கருணாநிதி, மு.க.ஸ்டாலின், விஜயகாந்த், டாக்டர் ராமதாஸ் நேரில் ... தினத் தந்தி –

நிலக்கரி சுரங்க முறைகேடு செப்டம்பர் 1ல் சிபிஐ அறிக்கை தாக்கல்  தினகரன்

இன்று இந்தியா-நியூ.முதல் டெஸ்ட் போட்டி தினமலர் 

3 ஆண்டுகளாக கைவரிசை 400 லேப்-டாப்களை திருடியதாக வாலிபர் கைது தினத் தந்தி –

பாராளுமன்ற கூட்டு குழு கூட்டத்தில் இருந்து பா.ஜனதா வெளிநடப்பு தினத் தந்தி 

இலங்கையில் நடந்த தடகள போட்டியில் 4 தங்கப்பதக்கம் வென்ற 86 வயது ... மாலை மலர் 

பின்லாடன் என்கவுன்டர் சம்பவம் புத்தகமாக வெளிவருகிறது தினமல

டீசல் விலையை மத்திய அரசு பொறுப்பிலிருந்து விடும் எண்ணம் ... தினமலர் 

டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் ரயில் மறியல் தினகரன் 

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டிக்கு இந்தியா ... தினத் தந்தி 

நேரு கோப்பை கால்பந்து: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா தினத் தந்தி –

`ஒலிம்பிக் பதக்கத்தால் பெருமிதம் அடைகிறேன்' சாய்னா நெகிழ்ச்சி தினத் தந்தி 

தயான் சந்த் விருது: மல்யுத்த பயிற்சியாளர் வினோத் குமார் பெயர் ... தினமணி  

வீடு விற்பனைக்கு..

AA flat at Noida

One-room set ('AA' Type flat) for sale in Kendriya Vihar, Sector 51, Noida. Contact : 9868725518

வாடகைக்கு வீடு ..

 

3BHK for rent at Ghaziabad

Sector-6 first floor of independent house three sides open, corner plot facing park,three bed rooms drawing cum dining hall, kitchen attached bathrooms in two bedrooms, three side balcony  front balcony facing road and side balcony facing park near to the metro and markets vegetarians preferred. South Indians contact 9811678848

1 BHK Flat Available on rent basis at Dwaraka

Location:  DDA LIG Flat, (1 BKH), I Floor, Sector-14, Dwarka, nearer to Metro Station with all amenities. For further details call on my mobile K.P.Sai -9871015145.

Flat for Rent at  Dwaraka  

2BHK Semi Furnished Ist Floor, Sector-17A, Dwarka, Delhi (well connected to Metro, Hosptial, University, Colleges, Shopping,Hotels etc.) - 9818954298 (Avail for Rent @ 15k +extras - Nego.)     

வேலை வாய்ப்புகள்

Required English Communication faculty.

A new Government aided Engineering College, located in NCR, partly funded by Government of India and partly funded by Government of Uttar Pradesh, affiliated to Mahamaya Technical University requires one Professional English Communication faculty. The ideal candidate should be holding Post Graduate Degree in English Literature with NET qualification.  Should be able to handle software based professional communication classes for B Tech level students.  Salary would be as per AICTE norms.  

Please reply to : mvjnoida@gmail.com

Tamil Voice Over Artist required in Delhi

Deepika Productions is looking for Tamil Voice Over artists for dubbing English film with Tamil Dialogues. The opportunity is open to freshers who are interested into getting into this freelancing job can contact Mr.Sanjay at 9868025624 for voice trials.  You can take the reference of Avvai Tamil Sangam while talking to Sanjay

 

நம்மைச் சுற்றி..

Date & Time

Venue

Program

Organized By

Contact Nos.

21-9-2012 5.00 PM onwards

 

Community Centre, Near Ram Saranam, Sector 34, NOIDA

 

Maha Ganapathy Pooja

Vishnu Sahasranama Satsangam Noida

VSS Noida

22-9-2012 5.30 AM  - 1.00 PM & 4.30 PM -9.30 PM

 

XVII Anniversar​y

'Sri Vallabha Mahaganapathy Atharvaseersha Mahayagnam'

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

No comments: