Wednesday, August 22, 2012

21-08-2012 “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

21-08-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

ஆவணி -௨௬ (3) செவ்வாய், திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com

- Friend on Facebook |   Follow on Twitter |   Forward to a Friend

கோடை விழா / நாடக திருவிழாவிற்கு வருகை தந்து   சிறப்பித்த அனைவருக்கும்  அவ்வை தமிழ்ச் சங்கத்தின் நன்றிகள்!

18-8-2012 அன்று எடுத்த புகைப்படங்களை காண இங்கே சொடுக்கவும்.

Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here!...

Avvai Tamil Sangam would like to convey its sincere thanks to Joy Alukkas  and Dinamani for their support during Kodaivizha - Drama Festival 2012

Joy Alukkas easy GOLD Schemes with 15 month and 24 month saving options can start from Rs.500 up to a maximum of Rs.5000.

For more info:

Joy Alukkas
Delhi: Karolbagh, bank Street, Ph: 011 28721916
Gurgaon: Gold Souk, Sushant Lok, Ph: 0124-2577455

இன்றைய பொன்மொழி

ஒரு போதும் போராடாமலே இருப்பதைவிடப் போராடித் தோற்பதே மேல்.

குறளும் பொருளும் - 1240

காமத்துப்பால் கற்பியல் – உறுப்புநலனழிதல்

கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே

ஒண்ணுதல் செய்தது கண்டு.

Translation:

The dimness of her eye felt sorrow now,

Beholding what was done by that bright brow.

பொருள்:

காதலியின் ஒளி பொருந்திய நெற்றி, பசலை நிறம் உற்றதைக் கண்டு, அவளுடைய க்ண்களில் பசலையும் துன்பம் அடைந்து விட்டது.

Explanation:

Was it at the sight of what the bright forehead had done that the sallowness of her eyes became sad?

உங்களுக்குத் தெரியுமா?

அதிக இணைய பக்கங்களை கொண்ட ஐந்து உலக மொழிகளில் ஒன்றாகவும், கணிணிப் பயன்பாடுகளில் மிக வேகமாக வளர்ந்து வரும் மொழியாகவும் "தமிழை" - ஒருங்குகுறி ஒன்றியம் அறிவித்துள்ளது.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

மத்திய, மாநில அரசுகள் சரியான அக்கறை செலுத்தவில்லை தினத் தந்தி 

கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததில் முறைகேடு: தினத் தந்தி

நம்பர்-1 இடத்தை பெற்றது தென்னாப்பிரிக்கா யாஹூ!

இந்தியா "திரில்' வெற்றி: அரையிறுதிக்கு முன்னேறியது: வீழ்ந்தது ... யாஹூ!

ரம்ஜான் கொண்டாட்டம் ஈரோடு மாவட்ட பள்ளிவாசல்களில் ... தினத் தந்தி –

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் இந்திய ராணுவம் பதிலடி தினத் தந்தி

கண்டாவிடம் உண்மை கண்டறியும் சோதனை தினகரன் 

இந்தியாவுக்கு அளிப்பதாக கூறப்பட்ட நிலம் சீனாவுக்கு விற்பனை தினமலர்

சிரியா வன்முறை:ஜப்பான் பெண் நிருபர் கொலை தினமலர் 

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் மிதாலி ராஜ் தலைமையில் இந்திய ... தினமணி 

5வது முறையாக பெடரர் சாம்பியன் தினகர

பதக்கம் வென்ற சாய்னாவுக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசு தின பூமி –

பூபதி-போபண்ணா தோல்வி யாஹூ!

வாடகைக்கு வீடு ..

3BHK for rent at Ghaziabad

Sector-6 first floor of independent house three sides open, corner plot facing park,three bed rooms drawing cum dining hall, kitchen attached bathrooms in two bedrooms, three side balcony  front balcony facing road and side balcony facing park near to the metro and markets vegetarians preferred. South Indians contact 9811678848

1 BHK Flat Available on rent basis at Dwaraka

Location:  DDA LIG Flat, (1 BKH), I Floor, Sector-14, Dwarka, nearer to Metro Station with all amenities. For further details call on my mobile K.P.Sai -9871015145.

Flat for Rent at  Dwaraka  

2BHK Semi Furnished Ist Floor, Sector-17A, Dwarka, Delhi (well connected to Metro, Hosptial, University, Colleges, Shopping,Hotels etc.) - 9818954298 (Avail for Rent @ 15k +extras - Nego.)     

வேலை வாய்ப்புகள்

Required English Communication faculty.

A new Government aided Engineering College, located in NCR, partly funded by Government of India and partly funded by Government of Uttar Pradesh, affiliated to Mahamaya Technical University requires one Professional English Communication faculty. The ideal candidate should be holding Post Graduate Degree in English Literature with NET qualification.  Should be able to handle software based professional communication classes for B Tech level students.  Salary would be as per AICTE norms.  

Please reply to : mvjnoida@gmail.com

Tamil Voice Over Artist required in Delhi

Deepika Productions is looking for Tamil Voice Over artists for dubbing English film with Tamil Dialogues. The opportunity is open to freshers who are interested into getting into this freelancing job can contact Mr.Sanjay at 9868025624 for voice trials.  You can take the reference of Avvai Tamil Sangam while talking to Sanjay

நம்மைச் சுற்றி..

Date & Time

Venue

Program

Organized By

Contact Nos.

21-9-2012 5.00 PM onwards

 

Community Centre, Near Ram Saranam, Sector 34, NOIDA

 

Maha Ganapathy Pooja

Vishnu Sahasranama Satsangam Noida

VSS Noida

22-9-2012 5.30 AM  - 1.00 PM & 4.30 PM -9.30 PM

 

XVII Anniversar​y

'Sri Vallabha Mahaganapathy Atharvaseersha Mahayagnam'

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com


No comments: