Saturday, February 11, 2012

11-2-2012 Daily Newsletter “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

11-2-2012 Daily Newsletter "Kuralum Porulum"

from Avvai Tamil Sangam    

Is this email not displaying correctly?
View it in your browser.

 

அவ்வை தமிழ்ச் சங்கம்

தை (28) சனி  , திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org avvaitamilsangam@gmail.comhttp://atsnoida.blogspot.com

 

 

 

  Friend on Facebook

  Follow on Twitter

 

 Forward to a Friend

 

இன்றைய இதழில்

தினம் ஒரு குறள்

முக்கியச் செய்திகள்

உங்களுக்குத் தெரியுமா?

நம்மைச் சுற்றி

முந்தைய பதிப்புகள்

 

முக்கியச் செய்திகள்

பிறந்த ஆண்டு எது என்ற சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி ராணுவ தளபதி ...

தினத் தந்தி 

மாலத்தீவுக்கு, இந்தியாவின் சிறப்பு தூதர் மன்மோகன்சிங் ...

தினத் தந்தி

முத்தரப்பு கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி 2-வது வெற்றி பரபரப்பான ...

தினத் தந்தி

 

தனிநபர் வருமான வரி விலக்கை ரூ.3 லட்சமாக உயர்த்த பரிந்துரையா ...

தினத் தந்தி 

கூடங்குளம் அணுமின் நிலையம்: தமிழக அரசு, நிபுணர் குழு அமைத்ததை ...

தினத் தந்தி

 

ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக கூறி விஜயகாந்த் மீது வழக்கு ...

தினத் தந்தி 

பா.ஜ.க பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடிக்கு வாய்ப்பு

தின பூமி

மும்பை குண்டு வெடிப்பு: 3 பேரின் தண்டனை உறுதி

தினமணி

ஜெயலலிதாவுக்கும் பாஜகவுக்கும் இடையில் நடக்கும் பேரம் ...

நக்கீரன்

இன்று உ.பி. இரண்டாம் கட்ட தேர்தல்

தினமலர்

சிரியா போராட்டம்: 400 குழந்தைகள் பலி

நியூஸ்ஒநியூஸ் -

பாக். பிரதமர் கிலானிக்கு நெருக்கடி முற்றுகிறது

தினத் தந்தி 

விரைவில் பெட்ரோல் விலை உயர்கிறது

நெருடல் இணையம்

எதிரி ஏவுகணையை தாக்கி அழிக்கும் நவீன ஏவுகணை சோதனை வெற்றி

தினத் தந்தி

பாடகி எஸ்.ஜானகி மருத்துவமனையில் இருந்து திரும்பினார்

தின பூமி

 

 

குறளும் பொருளும் -  1099

காமத்துப்பால் - களவியல் - குறிப்பறிதல்

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்

காதலார் கண்ணே உள..

Translation:

The look indifferent, that would its love disguise,

Is only read aright by lovers' eyes.

பொருள்: காதலர்களுக்கு ஓர் இயல்பு உண்டு; அதாவது, அவர்கள் பொது இடத்தில் ஒருவரையொருவர் அந்நியரைப் பார்ப்பதுபோலப் பார்த்துக்கொள்வர்

Explanation: Both the lovers are capable of looking at each other in an ordinary way, as if they were perfect strangers.

உங்களுக்குத் தெரியுமா?

உயிரினங்களிலேயே அதிகமாக முட்டைகளை இடுவது கரையான் மட்டுமே.

நன்றி: முகநூல் நண்பர்கள்

House available on Rent

A new double bedroom flat in NH-58, Raj Nagar Extension is available for rent. First floor, Near to DPS school & GD Goenka school, Contact - K.Natarajan, +91-9871242244, anandhinataraj@yahoo.com

House required on Rent (For Family)

Looking for a one bedroom / two bedroom (1BHK or 2BHK) rented accommodation for a family with 2 Children, near Sector 35,36,40,41 area. Would like to shift from February 3rd week. Contact Number: 9717222579, Sundar.

நம்மைச் சுற்றி...

SHRI SUBHA SIDDHI VINAYAKA MANDHIR SOCIETY (Regd.)

Pocket IV, Mayur Vihar Phase I, Celebrates the Trinity Composers Day Festival featuring the Wonderful compositions of

St. Thyagaraja, Sri. Muthuswamy Dikshidar & Sri. Shyama Shastri 

Programme

On Sunday, the 26th Feb. 2012,   5:00PM onwards..

Venue: Concert Hall - Shri Subha Siddhi Vinayaka Mandhir

 

Shri Siddhi Ganesh Mandir, Gurgaon cordially invites you to participate CONSECRATION ( PRANA PRATHISHTA) of the idols of 1. LORD GURUVAYOORAPPAN2. LORD MURUGAN ( KARTHIKEYAN)3. LORD AYYAPPAN4. PANCHAMUKHA ANJANEYAR ( HANUMAN) The Prana Prathishta Ceremony will be performed, with blessings of the Kanchi Acharyas, on Sunday, the 12th February 2012, preceded by certain preliminary functions on Saturday, the 11th February 2012.

 

 

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

 Our Website | Email to us  | forward to a friend 

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avaitamilsangam@gmail.com  

 unsubscribe from this list | Join our Google Group 

 

 

No comments: