Thursday, February 2, 2012

02-02-2012 Daily Newsletter “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்

தை ௧௯ (19),வியாழன், திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.comhttp://atsnoida.blogspot.com

விழிப்பதற்கே உறக்கம்; வெல்வதற்கே தோல்வி; எழுவதற்கே வீழ்ச்சி

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_facebook.png

Friend on Facebook

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_twitter.png

Follow on Twitter

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_forward.png

Forward to a Friend

இன்றைய இதழில்

தினம் ஒரு குறள்

முக்கியச் செய்திகள்

உங்களுக்குத் தெரியுமா?

ஜேம்ஸ்'ன் குறும்புகள்

நம்மைச் சுற்றி

முந்தைய பதிப்புகள்

முக்கியச் செய்திகள்

இடைத் தேர்தலில் தனித்து நிற்கத் தயாரா? ஜெயலலிதா சவால் தினமணி

பழநியில் தைப்பூச திருவிழா : இன்று கொடியேற்றத்துடன் துவக்கம் தினகரன்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு தின பூமி

சல்மான் ரஷ்டியை தொடர்ந்து தஸ்லிமா நஸ்ரின்! வெப்துனியா

"சீனாவுடன் மோத இந்தியா தயாராகி வருகிறது'' அமெரிக்க உளவுத்துறை ... தினத் தந்தி

மோடி பிரச்சாரம் செய்யாததால் பாஜகவுக்குப் பாதிப்பில்லை: அத்வானி!

Inneram.com

தெலுங்கானா குறித்த கூட்டம் நடத்தப்படும் மத்திய அரசு அறிவிப்பு தின பூமி

சென்செக்ஸ்' 107 புள்ளிகள் உயர்வு தினமலர்

விடுதலைப் புலிகள் கட்சிப் பதிவு ரத்து தினமணி

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது-திகார் சிறையில் ஓராண்டை நிறைவு ...Oneindia Tamil

.குறளும் பொருளும் - 1091

காமத்துப்பால் - களவியல் – குறிப்பறிதல்

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

Translation:

A double witchery have glances of her liquid eye;
One glance is glance that brings me pain; the other heals again
.

பொருள்:

இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும், அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்யும் நோக்கம், மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும்.

Explanation:

There are two looks in the dyed eyes of this (fair one); one causes pain, and the other is the cure thereof.

உங்களுக்குத் தெரியுமா?

மலேசியாவில் 1938இல் கண்டறியப்பட்ட பேராக் மனிதன் என்ற எலும்புக்கூடு 11000 ஆண்டுகள் பழமையானது.

முகநூல்நண்பர் பேட்ரிக் ஜேம்ஸ்'ன் குறும்புகள்

(http://www.facebook.com/patric123james)

இந்திய அரசியல்வாதி

------------------------------​----

போராட்டம் = செல்வாக்கு

உண்ணாவிரதம் = சும்மா டயட்

அறிக்கை = நாங்களும் ஊர்ல இருக்கொம்ல

ஜெயில் = நண்பர்களை சந்திக்கும் இடம்

தேசபற்று = அப்படின ஓ.................சொத்து குவிப்பு வழக்கில் தெரியும்

5 ஆண்டு ஆச்சியில் பாதி தேசம் அவனதாக இருக்கும்

BOOK Launch

Rain Tree, an imprint of Rupa Publications cordially invites you to the launch of Voice of the Veena-S Balachander A Biography by Vikram Sampath

The book will be released by Dr. Shashi Tharoor,

Guests of Honour: Smt Prathibha Prahlad, Mr.Jawhar Sircar

on Wednesday, 8th February 2012, at 18:30 hrs at India International Centre, Seminar Hall 2 and 3, 40 Max Mueller Marg, New Delhi - 110003

RSVP: Kanika Kalra: 08800998773

House required on Rent

Looking for a one bedroom / twobed room (1BHK or 2BHK) rented accommodation near Sector 40 area. Would like toshift from February 2nd week. Contact Number: 9717222579, Sundar.

நம்மைச் சுற்றி...

SHRI SUBHA SIDDHI VINAYAKA MANDIR SOCIETY Celebrates Shri Thirumazhisai Aazhwar Thirunakshatrotsavam (Thai Magham) with a series of upanyasam (in Tamil) on 9th February 2012 (Thursday) between 5.30 P.M. and 8.30 P.M. by

1. Dr. Kozhiyalam Ananthachariar... Life of Shri Thirumazhisai Aazhwar

2. Shrimad Andavan Thiruvadi Shri N.A. Sudarshanachariar...Shri Thirumazhisai Aazhwar - Shri Venkateshwara

3. Shrimad Andavan Thiruvadi Dr. A.S. Aravamudachariar... Nanmugan Thiruvandadi

At Shri Subha Siddhi Vinayaka Mandir, Main Road, Pocket IV, Mayur Vihar, Phase 1,Delhi 110091

====================

Sunaad cordiallyinvites you for the two day MusicFestival @ The India Habitat Centre –Lodhi Road,

09th Feb.

0700 PM Jugalbandhi Veena: VidushiSaraswati Rajagopalan & Sitar Ustad Saeed Zafar Khan;

0800 PM Flute recital by Padmasri Dr. N.Ramani.

10th Feb.

0700PM Carnatic vocal by

Padmabhushan TV Sankaranarayanan & Party

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

Our Website | Email to us | forward to a friend

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avaitamilsangam@gmail.com

unsubscribe from this list | Join our Google Group

No comments: