Monday, January 30, 2012

30 -01-2012 Daily Newsletter “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

30 -01-2012 Daily Newsletter "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly?
View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

தை ௧௬ (16),திங்கள் , திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.comhttp://atsnoida.blogspot.com

நாம் இன்று சுதந்திரக்காற்றை சுவாசிக்க அன்று நமக்காக பாடுபட்டு இந்திய தேசத்தை உருவாக்கிய நம் தந்தை தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்களின் நினைவுநாள் இன்று. நம்மால் இந்த தேசத்தின் வளர்ச்சிக்கு என்ன செய்யமுடியுமே அதனை இன்று முதலே செய்ய உறுதி ஏற்பதுதான் நாம் அன்னார்க்கு செய்யும் அஞ்சலி.

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_facebook.png

Friend on Facebook

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_twitter.png

Follow on Twitter

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_forward.png

Forward to a Friend

இன்றைய இதழில்

தினம் ஒரு குறள்

முக்கியச் செய்திகள்

உங்களுக்குத் தெரியுமா?

நல்லது மட்டும்

நம்மைச் சுற்றி

முந்தைய பதிப்புகள்

முக்கியச் செய்திகள்

ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது சென்னை ஆன்லைன்

ராணுவ தளபதி பிறந்த ஆண்டை திருத்த பாதுகாப்பு அமைச்சகம் கடிதம் தினமணி

டெஸ்ட் தரவரிசையில் இந்தியா அணி பின்னடைவு தினகரன்

ரயில் கட்டணம் உயர்கிறது ரயில்வே அதிகாரிகள் சூசக தகவல் தின பூமி

மந்திரியின் கை வெட்டும் பேச்சுக்கு டாக்டர்கள் கடும் கண்டனம் நக்கீரன்

அன்னா ஹசாரே டெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதி தினத் தந்தி

பயஸ் ஜோடிக்கு 2வது இடம் தினகரன்

தேசிய ஜூனியர் கைப்பந்து: தமிழக ஆண்கள் அணி `சாம்பியன்' தினத் தந்தி

அவ்வை தமிழ்ச் சங்கம் கடந்த இரு நாட்களாக நடத்திய "இந்திய நடனக் கலை விழா மற்றும் ஆற்றல் சேமிப்பு விழிப்புணர்வு" நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவர்க்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள். விழாவின் புகைப்படங்கள் மற்றும் ஒளி-ஒலி காட்சிகள் விரைவில் எங்கள் வலைதளத்தில் பதியப்படும். இந்நிகழ்ச்சி பற்றிய உங்கள் கருத்துகளையும், ஆலோசனைகளையும் வரவேற்கிறோம்.

குறளும் பொருளும் - 1088

காமத்துப்பால் - களவியல் - தகையணங்குறுத்தல்

ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.

Translation:

Ah! woe is me! my might, That awed my foemen in the fight,
By lustre of that beaming brow Borne down, lies broken now!.

பொருள்:

போர்க்களத்தில் பகைவரும் அஞ்சுதற்க்கு காரணமான என் வலிமை, இவளுடைய ஒளி பொருந்திய நெற்றிக்குத் தோற்று அழிந்ததே.

Explanation:

On her bright brow alone is destroyed even that power of mine that used to terrify the most fearless foes in the battlefield.

உங்களுக்குத் தெரியுமா?

செஞ்சந்தனம் உலகிலேயே இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பா, சித்தூர் மாவட்டங்களில் மட்டுமே விளைகிறது.

நல்லது மட்டும்...

மனிதனாய்ப் பிறந்தவன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நாம் பொதுவாக நினைக்கின்றோம். மனிதன் தன் சந்தோஷத்தைத் தானே உற்பத்தி செய்துகொள்ள வேண்டும் என்பதே வாழ்வின் அடிப்படை. சந்தோஷம் நம் பிறப்புரிமை என்று நாம் நம்புவது உண்மையன்று. உழைப்பே நமக்குப் பிறப்புரிமை. பிறந்தவன் உழைக்க வேண்டும் என்பதே வாழ்வின் சட்டம். பிறந்தவன் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்று நாமே வைத்துக்கொள்கிறோம்.

நம்மைச் சுற்றி...

Sunaad cordiallyinvites you for the two day MusicFestival @ The India Habitat Centre –Lodhi Road,

09th Feb.

0700 PM Jugalbandhi Veena: VidushiSaraswati Rajagopalan & Sitar Ustad Saeed Zafar Khan;

0800 PM Flute recital by Padmasri Dr. N.Ramani.

10th Feb.

0700PM Carnatic vocal byPadmabhushan TV Sankaranarayanan & Party

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

Our Website | Email to us | forward to a friend

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avaitamilsangam@gmail.com

unsubscribe from this list | Join our Google Group

No comments: