Tuesday, March 8, 2011

Daily news letter ௦08-03-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

பெண்களும் ஆணுக்கு நிகரே எனும் உரிமையை பெற்ற தினம் 3-8-1848. அனைத்துலக பெண்கள் நாள் (International Women's Day) ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும்.

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

மாசி – 24, செவ்வாய்  , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

இன்றைய வலைதளம்  - தெரிந்து கொள்ளுங்கள் (புதிய துவக்கம்)   – முக்கியச் செய்திகள்-வரலாற்றில் இன்று – இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – இன்றைய சொல்

இன்றைய வலைத்தளம்: :- http://www.penniyam.com/

 பெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகள் வரவேற்கப்படுகிறது  மின்னஞ்சல் editor@penniyam.com

தெரிந்து கொள்ளுங்கள்  

இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னாவையும் பாகிஸ்தான் குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான நிசான்-இ-பாகிஸ்தானையும் பெற்ற ஒரே இந்தியர் மொரார்ஜி தேசாய்

முக்கிய செய்திகள் – Top Stories

கருணைக் கொலை கூடாது: உச்ச நீதிமன்றம்

நூற்றாண்டு காணும் சர்வதேச மகளிர் தினம்

திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடருமா?

ராஜஸ்தானில் மகளிருக்கு இன்று பஸ்களில் கட்டணம் முழு ரத்து

பின் ஜவாத் நகரத்தை மீட்டது கடாஃபி படை

பங்குச் சந்தையில் 264 புள்ளிகள் வீழ்ச்சி

`பெருந்தலைவர் மக்கள் கட்சி' என்று காமராஜர் பெயரில் புதிய கட்சி ...

குடல் இறக்கம் காரணமாக இங்கிலாந்து வீரர் பீட்டர்சன் உலக ...

சிவிசி நியமனத்தில் தவறு நிகழ்ந்துவிட்டது: பிரதமர்

கென்யாவை வீழ்த்தியது கனடா

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

நிகழ்வுகள்

1618 - ஜொஹான்னெஸ் கெப்லர் கோள்களின் இயக்கங்களுக்கான மூன்றாவது விதியைக் கண்டுபிடித்தார்.

1817 - நியூ யோர்க் பங்குச் சந்தை நிறுவன மயப்படுத்தப்பட்டது.

1911 - அனைத்துலக மகளிர் நாள் முதன் முதலாக டென்மார்க்கில் கொண்டாடப்பட்டது.

1950 - சோவியத் ஒன்றியம் தன்னிடம் அணுக்குண்டு இருப்பதாக அறிவித்தது.

1957 - எகிப்து சூயஸ் கால்வாயை மீண்டும் திறந்தது.

பிறப்புக்கள்

1879 - ஓஒட்டோ ஹான், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1968)

1886 - எட்வர்ட் கெண்டல், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1972)

1908 - பாலகங்காதர திலகர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.

இறப்புக்கள்

1923 - ஜொஹானஸ் வான் டர் வால்ஸ், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1837)

சிறப்பு நாள்

அல்பானியா, ரோமானியா - அன்னையர் நாள்

ஐக்கிய நாடுகள்: அனைத்துலக மகளிர் நாள்

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

2.3.11

பேதைமை (paedhaimai)

2.3.11

Foolishness ( Improper Understanding)

Folly and improper understanding lead to suffering and shame.

குறள் எண்  836

பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்.

poipadum onRo punaipUNum kaiyaRiyAp

pethai vinaimeR koLin.

When fool some task attempts with uninstructed pains,
It fails; nor that alone, himself he binds with chains.

பொருள்

Meaning

செய்யும் வழி தெரியாத அறிவற்றவன் ஒரு செயலைச் செய்யத் தொடங்கினால் செயலும் கெட்டு, அவனும் கெட்டுப் போவான்.

If the fool, who knows not how to act undertakes a work, he will (certainly) fail. (But) is it all ? He will even adorn himself with fetters.

இன்றைய பொன்மொழி

கேட்டதை எல்லாம் நம்பாதே; நம்பியதை எல்லாம் சொல்லாதே.            

இன்றைய சொல்(Today's Word)

ஒவ்வோன் (பெ)

Ovvon

பொருள்

Meaning

1.        ஒப்பில்லாதவன்  

 

1.     One who has no equal

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

 

 

No comments: